திருத்தணி உணவகத்தில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

திருத்தணி உணவகத்தில் இளைஞர் கொலை வழக்கில் 4 பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். கார் ஓட்டுனரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 4 பேரும் கடந்த ஜூன் மாதம் மற்றொரு கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

சரணடைந்த 4 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்து கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தகவல்.