திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் ஸ்வாமி

இதுவரை பாஜக ஆட்சியில் பொருளாதார மேதைகள் யாரும் நிதியமைச்சராக இருந்ததில்லை. அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாதவர்கள். அதுபோல நிர்மலா சீதாராமனால் தற்போதுள்ள பொருளாதார தேக்கநிலையை அவரால் சரிசெய்ய முடியாது”- திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரமணியன் ஸ்வாமி