திருப்பூர் மாவட்ட எஸ்.பி திருமதி.கயல்விழி, IPS பணியிட மாற்றம்.
அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட புதிய எஸ்.பியாக திருமதி.திஷா மிட்டல், IPS அவர்கள் நியமனம்..
இவர் கடந்த 2015 ல் திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது…