துபாயில் வாழ்ந்துவந்த இந்திய தம்பதியர் மற்றும் அவர்களின் 8 மாத கைக்குழந்தை கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 வயது பெண் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
இந்தியாவில் ஒரே மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சாத்தியமில்லாத ஒன்று என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.🌐