தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடி நடவடிக்கை
🥊தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகள் கைது
🥊தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15.09.2019 அன்று சிவந்தாகுளம் பகுதியில் முருகேசன் மற்றும் விவேக் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
🥊இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்தவர்களான மாரிமுத்து, மாரிச்செல்வம், அருண்குமார், மகாலிங்கம், முகேஷ், மிதுன், சூர்யா ஆகிய எட்டு குற்றவாளிகளை உடனடியாக, நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களின் அதிரடி நடவடிக்கையால் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.