தேசத்தை நிதி அவசர நிலைக்குள் மத்திய அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது

நாட்டின் பொருளதாரத்தில் மிகப்பெரிய மந்த நிலை நிலவுவதை மறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை வலுக்கட்டாயமாகப் பெற்று, தேசத்தை நிதி அவசர நிலைக்குள் மத்திய அரசு தள்ளுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது