தேசிய 🥇விருது கிடைக்காதது 🙄ஏமாற்றம் – பிரபல இயக்குனர் 😒வேதனை

தேசிய 🥇விருது கிடைக்காதது 🙄ஏமாற்றம் – பிரபல இயக்குனர் 😒வேதனை

🎥திரைப்பட இயக்குநர்கள் சங்க பொருளாளரான 💺இயக்குனர் பேரரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த காலங்களில் தமிழ் திரைப்படங்களுக்கு குறைந்தது 8 🥇விருதுகள் கிடைக்கும் என்றும், தற்போது விருது கிடைக்காதது 🙄யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் கூறினார். மேலும் தமிழ் திரைப்படங்களுக்கு திட்டமிட்டு விருது புறக்கணிக்கப்படுகிறதா❓ அல்லது தமிழ் படங்கள் தரமாக இல்லையா❓ எனவும் கேள்வி எழுப்பினர்.🛑