தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. #PetrolPrice
சென்னை,
பெட்ரோல், டீசல் விலை கடந்த மே மாதம் தினமும் உயர்ந்தபடி இருந்தது. 10 நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்து லிட்டருக்கு ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது.

2 comments

Leave a comment

Your email address will not be published.