Home செய்திகள் நடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*

நடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*

294

*நடிகர் ⭐சிபிராஜின் மகன் தேசிய அளவில் 🥇தங்கப்பதக்கம் வென்று சாதனை 😍*

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், நடிகர் ⭐சிபிராஜ் ‘கபடதாரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த 🎬படத்தில் நந்திதா ஸ்வேதா, நாசர், ஜெயப்பிரகாஷ், பூஜா குமார் உள்பட 🎭பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சிபிராஜ் மகன் தீரன், 🇮🇳தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ என்ற தற்காப்புக்கலை போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்க 🥇பதக்கங்களை பெற்றுள்ளதாகவும், இந்த சந்தோஷத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் 😄மகிழ்ச்சி என்றும் நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ✍பதிவிட்டுள்ளார்.🔴