நடிகை 💃அஞ்சலியின் அடுத்த 🎥படம் குறித்த தகவல்
இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில், 💃அஞ்சலியும், யோகி பாபுவும் ஜோடியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் 🎹இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து 💺தயாரிப்பாளர் சினீஸ் கூறுகையில், முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ⭐அஞ்சலி நடிக்கவுள்ள இந்த படம் நகைச்சுவையை மையமாக வைத்து உருவாகுவதாகவும், இந்த படம் அஞ்சலிக்கு ஒரு 🙄திருப்புமுனையாக அமையும் எனவும் அவர் கூறினார்.🔴