நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியை தரம் உயர்த்த போதிய மக்கள் தொகை இல்லை.

நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியை தரம் உயர்த்த போதிய மக்கள் தொகை இல்லை. எனவே நாகர்கோவிலைச் சுற்றியுள்ள மணக்குடி, மேல சங்கரன்குழி, நல்லூர், திருப்பதி சாரம், தேரேகால், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், கணியாகுளம், பீமநகரி, பறக்கை, புத்தேரி, எள்ளுவிளை, மேலகிருஷ்ணன் புதூர், கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை, தர்மபுரம், ராஜாக்கமங்கலம் துறை, ஆத்திகாட்டு விளை ஆகிய ஊராட்சிகளை நாகர்கோவிலுடன் இணைக்கத் திட்டம்!.
@ இது நல்லதுக்கா…?🌐