நாசிக்கில் பிரதமர் மோடி உரை :

நாசிக்கில் பிரதமர் மோடி உரை :

நாடாளுமன்ற தேர்தல் பொழுது நான் உங்களிடம் நாட்டின் வளர்ச்சியில் வேகம் அதிகரிக்கும் என்று கூறினேன்

அதற்கு சாட்சியாக அரசின் முதல் 100 நாட்களில் முதல் சதத்தை அடித்துள்ளோம் – பிரதமர்

சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது அரசின் முடிவு மட்டுமல்ல, 130 கோடி இந்தியர்களின் கனவு.

ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் மக்களை வன்முறை, பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் ஊழலில் இருந்து விடுவிக்க எடுத்த முடிவு – பிரதமர் நரேந்திர மோடி

கடந்த சில வாரங்களாக ராமர் கோவில் குறித்து சிலர் முட்டாள்தனமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நான் அவர்களை நமது அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், உச்சநீதிமன்றம் மீதும் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி🌐