நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.

▪நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.

▪லாபம் சம்பாதிக்கிற ரெயில்வே தொழிற்சாலைகளை தனியார்மயமாக்க காங்கிரஸ் கடும் எதிர்ப்பு-காங்கிரஸ்

▪காஞ்சீபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார்.

▪இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீடிக்கப்படுவதாக சட்டசபையில்-எடப்பாடி பழனிசாமி

▪தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

▪பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று கூடுகிறது

▪எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி – மாயாவதி ஆவேசம்

▪அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது – கிரீன் கார்டுக்கான 7 சதவீத உச்சவரம்பு நீங்குகிறது

▪விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங் – ராகுல் காந்தி கடும் வாக்குவாதம்

▪நிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்

▪காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? விரைவில் முடிவு எடுக்க சிந்தியா வலியுறுத்தல்

▪துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது – மாநிலங்களவையில் ப.சிதம்பரம்

▪இங்கிலாந்து கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சியா? – அமெரிக்கா தகவலால் பரபரப்பு

▪டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்.