நேசமணி ட்ரெண்டிங்

நேசமணி ட்ரெண்டிங் குறித்த அளித்த பேட்டி ஒன்றில் நான் நினைத்தால் ஹாலிவுட் படத்திலேயே நடிப்பேன் என கூறி இருந்தார்.
அவர் கூறியது போலவே பன்னாட்டு நிறுவனங்களின் வாய்ப்புகள் வடிவேலு வீட்டின் கதவை தட்டியுள்ளன.
ஆம், பிரபல ஆன்லைன் பிளாட்பாரம் நிறுவனம் ஒன்று வடிவேலுவை காமெடி சீரிஸ் தொடரை உருவாக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்