நேர்கொண்ட பார்வை’
தயாரிப்பாளர் மீது மோசடி புகார் *
⭐அஜித் நடிப்பில் உருவாகி வரும்
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை மறைந்த நடிகை
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில், இந்தியளவில் நடந்த நட்சத்திர
கிரிக்கெட் போட்டியின் போது கடனாக பெற்ற ரூ.2.5
கோடி தொகையை தனக்கு திரும்ப தரவில்லை என்று கூறி பிரவீன் ஷ்யாம் என்பவர் போனி கபூர் மீது ஜெய்ப்பூரில் உள்ள
♂காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த படம்
வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.🛑