நேர்மையான திறமைசாலியாயிற்றே @ பொன்மாணிக்கவேல்

🌍அவர் யாரையும் மதிக்கமாட்டார் முரடர்..
கரடு முரடானவர்..எடுத்து எறிந்து பேசுபவர்..
மேலதிகாரிகளிடம் கூட ரகசியங்களை பரிமாற மாட்டார்..சிரிக்கமாட்டார்! இது தான் அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு! என்ன செய்ய?
நேர்மையான திறமைசாலியாயிற்றே
@ பொன்மாணிக்கவேல்🌐