பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை: கமல்ஹாசன்

சென்னை: விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உன்னை காணாத பாடலை கேரளாவை சேர்ந்த கூலி  தொழிலாளி ராகேஷ் உன்னி பாடியிருப்பது யூடியுப்பில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் ராகேஷ் உன்னி சந்தித்தார். . பின்னர் நிருபர்களிடம் கூறும்போது,  ‘சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து கேட்கிறீர்கள். மக்களுக்கு எதிரான இந்த திட்டத்தை அமல்படுத்த  கூடாது. இதை தடுக்க சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது’ என்றார்.

Leave a comment

Your email address will not be published.