பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிர் இழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் படாலா என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 18 பேர் உயிர் இழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.🌐