பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் 500 மதிப்பெண்கள் திட்டம் அறிமுகம்
ஆறு பாடங்கள் 5 பாடங்கள் ஆக குறைப்பு
அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு..🌐
தற்போதுள்ள 600 மதிப்பெண்கள் என்ற நடைமுறையும் அமலில் இருக்கும், 500 மதிப்பெண்கள் என்ற முறையும் அமலில் இருக்கும் – அரசாணை
இரு திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் – அரசாணை
இந்த நடைமுறை 2020-21 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.🌐