தமிழக அரசு நடத்தும் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில், காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 16.07.2018 தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.