பாஜகவில் புதிய உறுப்பினர்களாக, 7 கோடி பேர்

பாஜகவில் புதிய உறுப்பினர்களாக, 7 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து, அக்கட்சியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை, 18 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் பாஜக செயல் தலைவர், ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
@ எல்லாம் மிஸ்டு காலா?