பானிபூரி உடலுக்கு கேடு தரும் ரசாயனப்பொருட்கள்.!

சாலை ஓரங்களில்.. சாட்சாத் அப்புறானி.. போல நின்று கொண்டு.. வாயில்.. பான் மசாலா பாக்கு வஸ்த்துக்களை வாயில் அதக்கிக்கொண்டு.. வெங்காயம்.. உருளைக்கிழங்கு.. பச்சைமிளகாய் புளித்தண்ணீர் கலந்து தான் பானிபூரி வித்துகிட்டு இருக்கானுக னு நினைச்சோம்ல..

அது துளியும் உண்மையல்ல.. அவ்வளவும்
அவற்றை கலந்து தான் இந்த இந்திக்காரனுக வியாபாரம் பன்னி பிழைப்பு நடத்துறானுக.. இவனுக மனசுல.. என்ன ஒரு எகத்தாலம் இருந்திருந்தா.. தமிழ்நாட்டு மக்களோட உயிரை ஒரு பொருட்டாவே கருதாம அதுல.. இப்பிடியெல்லாம்.. பன்னுவானுக..

அதற்கும்.. அடிமையாக பலர் ஆகிட்டு வராங்க.. இதைப் பார்த்த பிறகாவது.. அந்த கருமத்தயா.. இத்தன நாட்கள் சாப்பிட்டோம்..னு.. விழித்துக்கொண்டால் நல்லது..

அதோடு நில்லாமல்.. சுகாதார ஆய்வாளரை.. கையோடு அழைத்து சென்று.. ஆய்வு செய்து.. ஊருக்கு ஐந்து நபர்களையாவது ஆய்வு செய்து.. தடை செய்தால் ஒழிய.. இவர்கள் அழிச்சாட்டியம் ஒழியாது..

மக்களையும்.. இவர்களை போன்றவர்களிடம் இருந்து நோய் உருவாகாமல்.. தற்காத்து கொள்ளலாம்..!