பாரத்கேஸ் சிலிண்டர் வாங்கும் பில்லில் உள்ள தொகையைவிட அதிகமாக வாடகை, ஆட்கள் சம்பளம் என்று வாங்கினால் கஸ்டமர் கேரில் கம்ளைண்ட் செய்தால் நீங்கள் குடுத்த எக்ஸ்ட்ரா பணம் மறுநாள் நேரில் வந்து வழங்கப்படும், கஸ்டமர் கேர் டோல் ப்ரி நம்பர் – 1800 22 4344 Bharat gas
பாரத்கேஸ் சிலிண்டர் கஸ்டமர் கேர் டோல் ப்ரி நம்பர்..
