பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, –

பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, – நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வேதனை!
@ எல்லாருக்கும் தெரியுது! மோடியும் அவருக்கு தெரிந்ததை ஆன வரை செய்து பார்த்துவிட்டார்! பொருளாதாரம் முன்னேற மாட்டேன் என அடம் பிடிக்குதே!🌐