பிரதமரின் பேச்சு, மக்களின் ஆதரவால் மிகுந்த ஆறுதல் அடைந்தோம் – இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.

பிரதமரின் பேச்சு, மக்களின் ஆதரவால் மிகுந்த ஆறுதல் அடைந்தோம் – இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி. சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட லேண்டர் கருவியுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி விஞ்ஞானிகள் மத்தியில் பேசினார். அவர் பேசிய பேச்சு, எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கிறது. மேலும் நாட்டு மக்களும் இஸ்ரோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாங்கள் ஆறுதல் அடைந்தோம். இது எங்கள் விஞ்ஞானிகளின் மனஉறுதியை ஊக்கப்படுத்தியுள்ளது. இவ்வாறு சிவன் கூறினார்.🌐