பிரபல கர்நாடக இசைப்பாடகி .

பிரபல கர்நாடக இசைப்பாடகி .

💥பிரபல கர்நாடக இசைப்பாடகி
திருமதி.சுதா ரகுநாதன் அவர்களின் மகள் மாளவிகா, மைக்கேல் என்ற அமெரிக்க கறுப்பரை மணக்கவிருப்பதால்,
இந்து சனாதன பார்ப்பன அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன…

தன் பார்ப்பன குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, மகளின் காதலை ஏற்று, மதமாற்ற திருமணத்திற்கு இசைந்த, சுத ரகுநாதன் இணையர்களுக்கு ஆயிரம் சபாஷ் போடலாம்… 🌐