பிரான்சில் நடைபெறும் 🚲சைக்கிளிங் போட்டியில் ⭐ஆர்யா
நடிகர் ⭐ஆர்யா தற்போது ‘மகாமுனி’, ‘டெடி’, ‘காப்பான்’ ஆகிய 📽படங்களில் நடித்து வருகிறார். சைக்கிளிங் ஆர்வலரான இவர் பல இடங்களுக்கு 🚲சைக்கிளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் ஒரு நீண்ட தூர சைக்கிள் போட்டி நடக்க இருக்கிறது. இதில் நடிகர் ⭐ஆர்யாவின் அணி கலந்து கொள்ள உள்ளது. இதனை தொடர்ந்து ஆர்யாவின் அணிக்கான 👕ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.🛑