பிரிட்டனின் MI5 உளவுபிரிவின் ரஷ்யா உளவாளியை,MI5 கோட்டைக்குள்ளே நுழைந்து தூக்கி இருக்கிறது ரஷ்யா.

பிரிட்டனின் MI5 உளவுபிரிவின் ரஷ்யா உளவாளியை,MI5 கோட்டைக்குள்ளே நுழைந்து தூக்கி இருக்கிறது ரஷ்யா.
பெயர்,முகமென சகலத்தையும் மாற்றி அலைந்தவரை அவரின் மகளை கொண்டே கண்டுபிடித்து பாரில் சிகார் லைட்டர் மூலம் நச்சு புகை பரவவிட்டு சென்றிருக்கிறது.இருவரும் தற்போது கோமாவில்.
@ உளவாளிகள் உலகம்!