புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றுவதில் அப்படியொன்றும் அவசரம் காட்ட வேண்டாம். வாருங்கள் தெளிவாக விவாதித்து நல்ல முடிவை எடுங்கள்! என்று பல கல்வியாளர்களும், அதற்கான அமைப்புகளும் கரையாய் கரைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழக அரசோ டெல்லி போட்ட கோட்டினை கடந்து வர மனமில்லாமல், அங்கேயே நின்று அடம் பிடிக்கிறது.
@ ஆனால் வெறும் கேளிக்கை அம்சமான சினிமா விஷயத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை, அதிரடி முடிவுகள், விளக்கப் பேட்டிகள் என்று இந்த அரசு போய்க் கொண்டிருப்பதுதான் தலையிலடிக்க வைக்கிறது.🌐
புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் உடனடியாக நிறைவேற்றுவதில் அப்படியொன்றும் அவசரம் காட்ட வேண்டாம்.
