“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்” – நாராயணசாமி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்

Leave a comment

Your email address will not be published.