”அடப்போடா அற்ப புழுவே!” என்று திட்டுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் மாதம் ரூ. 30 கோடிக்கு மண்புழு வியாபாரம் நடக்கிறது: தமிழ்நாடு – ஆந்திரா மாநில எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தி விற்கிறார்கள்
# புழு வித்த காசு என்ன, நெளியவா செய்யும்?
# புழு வித்த காசு என்ன, நெளியவா செய்யும்?
