பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அய்யா OPS அவர்களிடம் வழங்கினார்.🌐

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.சரத்குமார் அவர்கள் சந்தித்து, விருதுநகர் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை அய்யா OPS அவர்களிடம் வழங்கினார்.🌐