Home விளையாட்டு பைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

பைனலில் சிந்து ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

63

சுவிட்சர்லாந்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து 21-7,21-7 என ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். இன்று நாடு திரும்பினார். டில்லி இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.🌐