பொதுவாகவே.. யாா் ராவது வண்டி ஓட்டும் போது மொபைலில் பேசாதீர்கள்..

பொதுவாகவே.. யாா் ராவது வண்டி ஓட்டும் போது மொபைலில் பேசாதீர்கள்… அப்படி அவசரம் என்றால் அவா்களை ஓரமாக நிறுத்தி விட்டு தன்னிடம் பேச சொல்லுங்கள்.

இதுமட்டும் இல்லாமல் காதில் headset மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே ஓட்டாதீா்கள்… தன்னை தவிர அந்த ரோட்டில் அதிவிரைவாக போவதாக கற்பணையாக பாவித்துக் கொண்டு Horn சத்தமும் side mirror கண்ணாடியும் சாியாக கவனிக்காமல் காதுகளில் அதிக volume வைத்து பாட்டு கேட்டு கொள்ளவதினாலும் விபத்துகளை எற்ப்படுத்தும்..

Beware of Road’s & Safety. Obey the Signal Rules. Helmet / Seatbelt very must🌐