பொது மேடையில் 🕴ரஜினி ரசிகர்களை திட்டிய ⭐பிரபலம்
கதாசிரியர் கலைஞானத்துக்கு கலைவாணர் அரங்கில் 🎉விழா நடந்தபோது, ரஜினியை பெருமையாக பேசினார் சிவகுமார். ஆனால் அவர் 🕴ரஜினியை பற்றி பேசும்போதெல்லாம் அங்கு கூடியிருந்த ரஜினியின் ரசிகர்கள் 👏கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தார்கள். இதனையடுத்து சிவகுமார், “நான் பேசுறத முதல்ல கேளுங்க. கேட்டுட்டு கடைசியில கைதட்டுங்க 🤡கோமாளிங்களா ❗” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த 📹காணொளி தற்போது வைரலாகி வருகிறது.🛑