போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த இரண்டு கப்பல்கள்.

_*🔵ஸ்ரீலங்கா: கராச்சியிலிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கா நோக்கிவந்த இரண்டு கப்பல்கள் தொடர்பில் இந்திய பாதுகாப்பு பிரிவு வழங்கிய தகவலை அடுத்து குறித்த இரண்டு கப்பல்களையும் ஸ்ரீலங்கா கடற்படை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளதாக WION செய்தி சேவை தெரிவித்துள்ளது.*_