போலி உறுப்பினர்கள் சேர்த்த கைத்தறி நெசவாளர் சங்கங்களில் பல கோடி ஊழல்!

போலி உறுப்பினர்கள் சேர்த்த கைத்தறி நெசவாளர் சங்கங்களில் பல கோடி ஊழல்!
# துறை மானிய கோரிக்கையில் தீர்வு கிடைக்குமா?
சென்னை: தமிழகத்தில், தொழில் கெட்டு, வாழ்க்கை சீரழிந்து, உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் கையில் கிடைத்ததை உண்டு வாழும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர் கிராமங்களில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்கள்.அப்பாவி நெசவாளர்கள் பசியில் சாவதைத் தடுக்க ஆங்காங்கே ஊர் மக்களே கூடி கஞ்சித் தொட்டி திறக்கும் பரிதாப நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது🌐