ப்ரூஸ் லீயின் குடும்பம் பற்றி தெரியுமா?
அமெரிக்க ஆசிரியையான லிண்டா எமிரியை 1964ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரண்டன் லீ என்ற ஆண் குழந்தையும் ஷனொன் லீ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர். புரூஸ் லீயைப் போன்று செயற்பட்ட அவரது மகனும் ஹாலிவுட் நடிகருமான பிரண்டன் லீ படப்பிடிப்பின் போது தவறுதலாக சுடப்பட்டு 28ஆவது வயதில் 1993ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
ப்ரூஸ் லீயின் குடும்பம் பற்றி தெரியுமா?
