Home செய்திகள் மதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*

மதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*

4257
  • ⚫ *மதுரையில் கட்டிட இடுபாட்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.*
    💥மதுரை செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து 7 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட விபத்தை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் மாதவன் கைது; செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.