மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 75 புதிய மருத்துவ கல்லூரிகளில், 10 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்