மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சேலம் மாவட்டம், மணியனூரில் நடைபெற்ற விழாவில் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஓமலூர்-இளம்பிள்ளை புதிய வழித்தடப் பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.🌐
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஓமலூர்-இளம்பிள்ளை புதிய வழித்தடப் பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.🌐
