மாமல்லபுரம் வருகிறார் சீன அதிபர் ஜின்பிங்… போதிதர்மர் மண்ணில் மோடியுடன் சந்திப்பு..

மாமல்லபுரம் வருகிறார் சீன அதிபர் ஜின்பிங்… போதிதர்மர் மண்ணில் மோடியுடன் சந்திப்பு…பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு! அடுத்த மாதம் இந்தியா வர உள்ள சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான பணிகளை வெளியுறவுத் துறை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.