மீண்டும் விமானத்தில் பறந்த அபிநந்தன்.

மீண்டும் விமானத்தில் பறந்த அபிநந்தன்.

பிப்ரவரி மாதம் பாக்., இடம் இருந்து மீட்கப்பட்ட இந்தியா விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், பதன்கோட் விமானப்படை தளத்தில் இருந்து 6 மாத ஓய்விற்கு பிறகு மீண்டும் விமானத்தில் பறந்தார். விமானப்படை போர் விமானம் 69 ரகத்தை சேர்ந்த மிக் 21 விமானத்தில் அவர் பறந்து சென்றார். அபிநந்தனுடன் இந்திய விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோய் உடன் விமானத்தில் சென்றார்.