திருச்சி முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 41,478 கன அடி. முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 28,671 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 11,727 கன அடி தண்ணீர் திறப்பு
காவிரி கிளை கால்வாய்களான புள்ளம்பாடி கால்வாய் – 350 கன அடி, பெருவளை கால்வாய் – 250 கன அடி, அய்யன் கால்வாய் – 450 கன அடி, புது வாத்தலை கால்வாய் – 30 கனஅடி தண்ணீர் திறப்பு.🌐