அஞ்சலி …
முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்..
இந்தியாவின் இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர்..
ஏழுமுறை மக்களவை உறுப்பினர்…
டெல்லியின் ஐந்தாவது மற்றும் முதல் பெண் முதல்வர்…
மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினர்…
முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்…
பிஜேபியின் தீவிரத்தலைவர்களில் ஒருவர்…
ஹரியானா மாநிலத்தின் சிறந்த பேச்சாளராக பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து மூன்றுமுறை விருது பெற்றவர்….
சிறந்த தோழமை உணர்வு படைத்தவர்….
அரசியல்தாண்டிய மனிதநேயர்….
பெண்களுக்கான முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்துபவர்….
இவரை இழந்தது அரசியல் களத்தில் பேரிழப்பு…
அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி..💐💐💐