முன்னாள் 🏏கிரிக்கெட் வீரர் 👤வி.பி.சந்திரசேகர் தற்கொலை😱
🏛சென்னை, மயிலாப்பூர், விஸ்வேசபுரத்தைச் சேர்ந்தவர் 👤வி.பி.சந்திரசேகர்(57), 🇮🇳இந்திய 🏏கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்😯. இவர் 1988-90 வரை, இந்திய அணிக்காக, 🌎சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் பின், ஓய்வு பெற்ற இவர், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார்👍. இவருக்கு சொந்தமாக, 🏏கிரிக்கெட் பயிற்சி 🏫பள்ளி உள்ளது. டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியில்🎉, காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்தார்😐. இந்நிலையில் நேற்று இரவு, தன் 🏡வீட்டில், 👤சந்திரசேகர் துாக்கிட்டு தற்கொலை😱 செய்து கொண்டார். 📲தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, மயிலாப்பூர் 👮போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, 🏛அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பினர். 👤சந்திரசேகர் தற்கொலைக்கான காரணம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்🗣. இவருக்கு, 👩சவுமியா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்😮.காஞ்சி வீரன்ஸ் அணி நிர்வாகத்தில், அதிக நஷ்டம்😟 ஏற்பட்டதாகவும், அது சம்பந்தமாக, தனக்கு நெருக்கமானவர்களிடம்ஒரு வாரமாக, சந்திரசேகர் புலம்பி😒 வந்ததாகவும் தெரிகிறது.🛑
[10:42 AM, 8/16/2019] +91 96000 24961: 👆இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம்😨 என்ற கோணத்தில், 👮போலீசார் விசாரித்து🗣 வருகின்றனர்.