மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால், பெருநகரின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரில் மிதக்கின்றன.

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால், பெருநகரின் பெரும்பாலான பகுதிகள், தண்ணீரில் மிதக்கின்றன. தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் ரயில் போக்குவரத்து முடங்கியது. பலத்த காற்றுடன் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
@ இங்கிட்டு கொஞ்சம் வந்தால் நல்லாயிருக்கும்!