முயற்சி ஒன்றே எதிர்காலத்தை உறுதி செய்யும் என்பதை நிரூபிக்க புறப்பட்டுள்ள இந்த படைக்கு வாழ்த்துக்கள்..

திருப்பூர் மாவட்டம் அவினாசி, 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை சுத்தப்படுத்தி தூர்வார , அந்த பகுதி பொதுமக்கள் 15 JCP-க்களோடு குளத்தை நோக்கி புறப்பட்டு சென்ற காட்சி. முடங்கி கிடந்தால் இயற்கை வீணாகும், முயற்சி ஒன்றே எதிர்காலத்தை உறுதி செய்யும் என்பதை நிரூபிக்க புறப்பட்டுள்ள இந்த படைக்கு வாழ்த்துக்கள்…!!

தமிழகமெங்கும் இளைஞர்கள் மத்தியில் இப்படி விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்று, நாமும் இது போன்ற பணிகளில் பங்கேற்போம்.