மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாகிவிட்டது! – டி.கே.சிவக்குமார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார். கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க தமிழகம் புதிய அணை கட்டினால் அதை கர்நாடகம் எதிர்க்காது. எத்தனை அணைகள் வேண்டுமானாலும் தமிழகம் கட்டினாலும் அதற்கு கர்நாடகம் ஆட்சேபணை தெரிவிக்காது
ஆனால் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகம் தொந்தரவு செய்யக் கூடாது… மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாகிவிட்டது! – டி.கே.சிவக்குமார்.
நாம பாத்துகிட்டுதன் இருக்கணும்!