மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது.

தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.30 லட்சம் கன அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் தமிழகத்துக்கு திறக்கப்படுவதால் மேட்டூர் அணை விரைவாக நிரம்பி வருகிறது.🌐